Tag: பாலினப்பாகுபாடு
-
நிகரற்ற வெற்றி
பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி. வாழ்த்துகள். வெற்றிக் கொண்டாட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி உள்ளிட்ட பலரையும் காணமுடிந்தது. உலகக் கோப்பையைக் கையில் வாங்கித் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்த மித்தாலி, பேச முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருந்தார். நன்றி என்பதைத் தவிர வேறெதுவும் சொல்லவில்லை. மற்ற சீனியர் வீரர்களுமே உணர்ச்சிகரமான மனநிலையில்தான் இருந்தனர். உண்மையில் நன்றிக்கு உரியவர்கள் அவர்கள் அனைவரும்தாம். மித்தாலி ராஜ் கேப்டனாக…
