Tag: hobby
-
நினைவுகளின் கண்காட்சி
கண்காட்சியின் வாயிலில் இருந்தே ‘நான் சின்ன வயசுல இருந்தப்ப…’ என ஆரம்பித்துவிட்டனர் பெற்றோர். நுழைவாயிலின் ஒரு பக்கம் பழைய தொலைக்காட்சி, வானொலிப் பெட்டிகளும் மறுபக்கம் டால்டா டின், மைலோ டப்பாக்களும் அடுக்கியிருந்தன. சிறுவர்கள், தங்கள் பெற்றோரின் குழந்தைப் பருவத்துக்குள் நுழையும் வாயில் அது. பெரியவர்களோ குழந்தைகளாகவே மாறியிருந்தனர். ‘இந்த ஹார்லிக்ஸ் டப்பா பக்கத்துல நான் நிக்கிற மாதிரி ஒரு படம் எடுத்துக்குடு’ என ஆங்காங்கே நின்று படமெடுத்துத் தங்கள் திறன்பேசிகளில் நினைவுகளைச் சேகரித்துக்கொண்டிருந்தனர். எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஜூன்…
